இன்றைய ராசிபலன் (26/10/2017)

மேஷம் மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளி போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மன ப்பான்மை தலை தூக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் … Continue reading இன்றைய ராசிபலன் (26/10/2017)